உத்திரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி படத்துடன் ரயில் டிக்கெட் விநியோகம்: 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்

0 3

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி படத்துடன் ரயில் டிக்கெட் விநியோகம் செய்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமீறல் எனக்கூறி பாராபங்கி ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி படத்துடன் ரயில் டிக்கெட் வழங்கிய 2 ஊழியர்களை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.