சொல்லிட்டாங்க…

0 4

* ரயில் முதல் டீ கப் வரை இன்று பாஜவின் பிரசாரம் கொடி கட்டிப் பறக்கிறது. -காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி* வாக்குப்பதிவுக்கு முன்பே அதிமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றப்போவதில்லை என மோடியின் அமைச்சர்கள் கூறுகிறார்கள். – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்அது வேற வாய்!* நிலத்திலிருந்து விவசாயம் தவிர்த்த பிற பயன்பாடுகளுக்காக எடுக்கப்படும் தண்ணீருக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று பாஜ அரசு அறிவித்திருக்கிறது.  மனிதநேயமற்ற மிகப் பெரிய கொள்ளை இது. – பாமக நிறுவனர் ராமதாஸ்* மத்திய அரசாங்கம் கொடுக்கும் நிதியை கொடுக்க மாட்டோம் என தமிழக அரசு சொன்னால் அது மக்களுக்கு செய்யும் துரோகம். ஆட்சி செய்வதற்கு அருகதை அற்றவர்கள். -பொன். ராதாகிருஷ்ணன்

Leave A Reply

Your email address will not be published.