சொல்லிட்டாங்க…

0 4

மக்களவை தேர்தல் பாஜ தலைவர்களுக்கு ஏற்றவாறு திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது. – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிவாக்காளர் அடையாள அட்டையானது தீவிரவாதத்தின் ஐஇடி வெடிகுண்டுகளை விட சக்தி வாய்ந்தது. – பிரதமர் நரேந்திர மோடி.எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் அது மக்களுக்கு பயன் தரக்கூடியதாக இருக்க வேண்டும். – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிகேரளாவில் வெற்றி பெறலாம் என்ற பாஜவின் கனவு பலிக்காது. – கேரள முதல்வர் பிரனாய் விஜயன்

Leave A Reply

Your email address will not be published.