சொல்லிட்டாங்க…

0 5

மத்திய அரசு நடத்துகிற தேர்வு முறைகள், மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.சென்னையில் 2வது விமான நிலையம் அமைக்கப்படாதது தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமையும்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் மத்தியஅரசு மற்றும் அந்நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் போய் சேரும். ஆனால், தமிழகத்தின் பெரும்பகுதி அழிந்துபோகும்.தேர்தலில் இளைய தலைமுறையின் ஆதரவை இடதுசாரி பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.