அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

0 11

சென்னை : சென்னை ராயப்பேட்டையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஓற்றைத்தலைமை, மக்களவை  இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.