‘பொதுச்செயலாளர் எடப்பாடியை வரவேற்கும் போஸ்டர்கள்

0 12

சென்னை : ‘பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருக’ என்று அதிமுக தலைமையகம் அருகில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு பின் அதிமுக எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.