அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு இல்லை

0 19

சென்னை : அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், பிரபு மற்றும் இரத்தினசபாபதி ஆகியோருக்கு அழைப்புவிடுக்கவில்லை. அழைப்பு வராததால் பங்கேற்கவில்லை என எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு விளக்கம் அளித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.