மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஸ்டாலின்

0 5

அரவக்குறிச்சி: மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். அரவக்குறிச்சி ஸ்டேட் வங்கி அருகே வாக்காளர்களை சந்தித்து ஸ்டாலின்  நன்றி தெரிவித்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.