யார் வந்தாலும் அதிமுகவில் இடமுண்டு: அமைச்சர் ஜெயக்குமார்

0 17

சென்னை: சசிகலா, தினகரனை தவிர யார் வந்தாலும் அதிமுகவில் சேர்க்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். கொள்கை கோட்பாடு, லட்சியம் எதுவும் இல்லாத கட்சி அ.ம.மு.க. என்று ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.