காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் பெங்களூரு பயணம்

0 7

பெங்களூரு: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் பெங்களூரு பயணம் மேற்கொண்டுள்ளனர். கர்நாடகாவில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு செல்கின்றனர். ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை குலாம்நபி ஆசாத், கமல்நாத் சந்திக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.