புதுச்சேரியில் ரூ.8,425 கோடியில் பட்ஜெட் தயாரிக்க திட்டம் – கிரண்பேடி பேட்டி

0 5

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.8,425 கோடியில் பட்ஜெட் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் திட்டக் குழு கூட்டத்திற்கு பின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பேட்டியளித்துள்ளார். நிதிப் பற்றாக்குறையான ரூ.267 கோடியை மத்திய அரசிடம் முதல்வர் பெற்று தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஆண்டு மாநில அரசு சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.