தனியாரிடம் மதுபானக்கடை… லாட்டரிக்கு ஜாக்பாட்- தமிழக பட்ஜெட் பரபரப்புகள்! #VikatanExclusive

0 20

அதேபோல், வருவாய் ஈட்டும்வகையில் சில விஷயங்களை இந்த அரசு கையில் எடுக்கும் திட்டத்தில் உள்ளது. குறிப்பாக மதுவினால் தமிழக அரசுக்குக் கணிசமாக வருமானம் வந்தாலும் மதுவுக்கு எதிரான போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. எனவே, தமிழக அரசு நடத்தும் மதுபானங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டமும் உள்ளது

Leave A Reply

Your email address will not be published.