சொல்லிட்டாங்க…

0 21

ஸ்கீம் என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை எனில் டிக்ஷ்னரியை பார்த்து மத்திய அரசு தெரிந்து கொள்ளட்டும்.- அமைச்சர் ஜெயக்குமார்.நான் கிங்காகதான் இருப்பேனே தவிர, கிங் மேக்கராக இருக்க மாட்டேன். எப்படியும் சித்தராமையாவை தோற்கடித்தே தீருவேன்.- கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி.ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அமைச்சர்கள் உடன் இருந்ததாக ராம மோகன ராவ் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு.- அமைச்சர் தங்கமணி.தமிழகத்தில் எந்த இடத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வரவிடக்கூடாது. ஹைட்ரோ கார்பன் மிஷின் வந்தால் இளைஞர்கள் திரண்டு எழுந்து உடைத்து எறிய வேண்டும்.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

Leave A Reply

Your email address will not be published.