‘மேற்குவங்கத்தில் பா.ஜ.க-வுடன் கூட்டணியா?!’ – ட்விட்டரில் கொந்தளித்த சீதாராம் யெச்சூரி

0 8

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மம்தாவை வீழ்த்துவதற்காக, பா.ஜ.க-வுடன் சி.பி.எம் கைகோக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மறுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.