சொல்லிட்டாங்க…

0 13

மதுவின் தீமைகளை தொலைநோக்கில் பார்க்காமல், வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு குறுகிய நோக்கத்துடன் தமிழக பினாமி அரசு செயல்படுகிறது. – பாமக நிறுவனர் ராமதாஸ்.ஒரே மதம், ஒரே சாப்பாடு, ஒரே கட்சி என்ற பா.ஜ.வின் கனவுநடக்காது. – தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.தமிழகத்தில் நாங்கள் அமைதியாக வளர்ந்து வருகிறோம். – தமிழக பாஜ தலைவர் தமிழிசை.தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதே சமயம், வகுப்புவாத பாஜ பலம்பெற்று வருவது நாட்டிற்கு நல்லதல்ல.  – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.

Leave A Reply

Your email address will not be published.