காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனந்த் சிங், பிரதாப் கவுடா பதவியேற்க வரவில்லை

0 39

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனந்த் சிங், பிரதாப் கவுடா பதவியேற்க பேரவைக்கு வரவில்லை. 

Leave A Reply

Your email address will not be published.