பெரும் பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது

0 38

பெங்களூரு: பெரும் பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்கின்றனர். பதவியேற்புக்கு பின்னர் மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.