கமல் தலைமையில் சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம்

0 23

சென்னை : மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் தலைமையில் சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், அய்யாகண்ணு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி, தென்னிந்திய நடிகர் சங்கத் தவைலர் நாசர் பங்கேற்க உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.