புழல் சிறையில் வசதிகள் செய்து தந்தது அமைச்சருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை : துரைமுருகன்

0 8

சென்னை : புழல் சிறையில் கைதிகளுக்கு வசதிகள் செய்து தந்தது அமைச்சருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த மீஞ்சூரில் பேட்டி அளித்த அவர், சிறைத்துறை அமைச்சர் நேரடியாக சிறைகளில் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் உரிய நடவடிக்கை எடுத்ததால்தான் தமிழகத்தின் மற்ற சிறைகளில் பரவாமல் தடுக்க முடியும் என்றும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.