தமிழக மக்களை அவமானப்படுத்தும் விதமாக பொன்.ராதாகிருஷ்ணன் பேசுவதாக திருநாவுக்கரசர் சாடல்

0 3

சென்னை : பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வரும் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று சென்னை விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் பேட்டி அளித்துள்ளார். மேலும் தமிழ் நாட்டில் உள்ள மக்களை அவமானப்படுத்தும் விதமாக பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளதாக பிரதமரை தேர்வு செய்யும் தகுதி தமிழக கட்சிகளுக்கு இல்லை என பேசியது பற்றி திருநாவுக்கரசர் கருத்து கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.