சென்னையில் வீட்டுவரி வசூலில் ஊழல் நடைபெறுகிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு

0 9

சென்னை: சென்னையில் வீட்டுவரி வசூலிப்பதில் ஊழல் நடைபெறுவதாக ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். அதிக வரிவிதிப்பால் தவறான நோக்கம் கொண்ட அதிகாரிகளும், இடைத்தரகர்களும் பயனடைகின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் சென்னை திருவொற்றியூரில் அமெரிக்க நகரங்களுக்கு இணையாக வீட்டு வரியின் அளவு உள்ளது. மக்களின் சுமைகளை உணர்ந்து வீட்டு வரியை குறைக்கவேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.