பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த கூடாது: தம்பிதுரை பேட்டி

0 6

கரூர்: ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில் நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை கூறியுள்ளார். மேலும் பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம் தேவைதான், அதற்காக அதை தவறாக பயன்படுத்த கூடாது என்று தம்பிதுரை கூறியுள்ளார். பத்திரிகை சுதந்திரம் தமிழகத்தில் முன்மாதிரியாக இருக்கிறது என்று கரூரில் பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.