செம்மரக்கடத்தலை தடுக்க தமிழக எல்லைப்பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் : திண்டுக்கல் சீனிவாசன்

0 4

வேலூர் : வனத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று வேலூரில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார். செம்மரக்கடத்தலை தடுக்க தமிழக எல்லைப்பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்ட அவர், வனத்துறையில் காலியாக உள்ள 1,147 பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.