சர்கார் திரைப்பட விவகாரம் குறித்து தலைமை வழக்கறிஞருடன் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் ஆலோசனை

0 4

சென்னை : சென்னையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். சர்கார் பட விவகாரம் பற்றி அமைச்சர் சி.வி. சண்முகம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். வழக்கு தொடர்வது பற்றி தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனுடன் கருத்துக் கேட்கிறார். சர்கார் திரைப்படத்தில் சில காட்சிகளுக்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சர்கார் பட காட்சி தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி இருந்தது குறிப்பிட்டத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.