பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு அரசு அழுத்தம் தர ராமதாஸ் வலியுறுத்தல்

0 8

சென்னை : பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு அரசு அழுத்தம்தர வேண்டும்  என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் கைது செய்யப்பட்ட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு செப்டம்பர் 9ம் தேதி தமிழக அமைச்சரவை பரிந்துரைத்தது. 7 பேர் விடுதலையில் தேவையற்ற காலதாமதம் செய்யக்கூடாது என்றும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.