சொல்லிட்டாங்க…

0 3

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுவதை தடுக்க, இப்போதும் வாய்ப்புகள் உள்ளன.மத்திய அரசின் தமிழக விரோதப் போக்குக்கு தக்க பாடத்தை வரும் காலங்களில் தமிழக மக்கள் புகட்டுவார்கள்.மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசும், கர்நாடக அரசும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும்.நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி நிச்சயம் இல்லாமல் போய்விடும்.

Leave A Reply

Your email address will not be published.