டிசம்பர் 9-ம் தேதி சோனியாகாந்தியை சந்திக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

0 1

சென்னை: டிசம்பர் 9-ம் தேதி சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். அப்போது கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியாகாந்திக்கு அழைப்பு விடுக்கிறார். மேலும் டெல்லியில் 10-ம் தேதி நடைபெறும் பாஜகவுக்கு எதிரான கூட்டத்திலும் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.