பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு என்பது ஏமாற்றுவேலை: திருமாவளவன்

0 13

சென்னை: பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு என்பது ஏமாற்றுவேலை என திருமாவளவன் கூறியுள்ளார். இடஒதுக்கீடு எந்த வகையிலும் பலனை தராது எனவும் சமூக நீதிக்கு எதிரானது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.