தமிழக மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

0 3

சென்னை: தமிழக மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தமிழினத்திற்கு இருக்கும் ஒரே விழா, உயர்வு தாழ்வற்ற சமத்துவ விழா, எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும். அதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும் என ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.