தமிழக பாஜக பலமானது என்பதை உணரும் வகையில் எங்கள் செயல்பாடு இருக்கும் : தமிழிசை

0 7

சென்னை ; நாளை முதல் தமிழக பாஜக பலமானது என்பதை உணரும் வகையில் எங்கள் செயல்பாடு இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்கான பாஜக மேலிடப் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறிய அவர், கோடநாடு வீடியோ விவகாரத்தில் சட்டப்படி விசாரணை நடப்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.