தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து அறிவிக்கப்படும் : ஓபிஎஸ்

0 10

சென்னை : தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து அறிவிக்கப்படும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பொய்யான குற்றச்சாட்டுகளை அரசு எதிர்கொள்ளும் என்று கூறிய பன்னீர்செல்வம், கோடநாடு வழக்கு தொடர்பாக யாரிடமாவது ஆதாரம் இருந்தால் போலிசீடம் தரலாம் என்றும் கோடநாடு பிரச்சனை நடந்து முடிந்து 2 ஆண்டுகள் ஆகிறது என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.