முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 18ம் தேதி கூடுகிறது

0 10

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 18ம் தேதி கூடுகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 2 முறை கூடிய அமைச்சரவை கூட்டத்தில் தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.