இனி வரும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் வீரர்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

0 11

புதுக்கோட்டை  : வரும் 20-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடத்தப்படும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு, விழாக்குழு சார்பாக இன்சூரன்ஸ் செய்யப்படும் -என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பாக நடத்தப்படும் என்றும் இனி வரும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் விழாக்குழு சார்பாக வீரர்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.