பொங்கல் பண்டிகை : தமிழக மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

0 13

சென்னை : தமிழக மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தை முதல் நாள் தமிழர்களின் திருநாளாக கொண்டாடப்படுவது தமிழர்களுக்கு பெரும் சிறப்பு என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு திருநாவுக்கரசர், தினகரன், வைகோ, வாசன், வேல்முருகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.