ஈரோட்டில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு செய்யப்படும் : செங்கோட்டையன்

0 14

ஈரோடு : கோபிச்செட்டிப்பாளையத்தில் பொதுமக்கள் உதவியுடன் ரூ.42 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் நுழைவு வாயிலில், காமராஜர் கல்வெட்டு பதிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் ஈரோட்டில் வரும் 19-ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.