அரசின் உதவித்தொகை என்பது வாக்காளர்களுக்கு சட்டரீதியாக பணம் கொடுப்பதற்கு அர்ததமாகும்: துரைமுருகன்

0 5

சென்னை: அரசின் உதவித்தொகை என்பது வாக்காளர்களுக்கு சட்டரீதியாக பணம் கொடுக்கிறார்கள் என்பதே அர்த்தம் என்று துரைமுருகன் கூறியுள்ளார். தமிழக அரசின் ரூ.2,000 உதவித்தொகை குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.