7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு மீண்டும் தீர்மானம் அனுப்பாதது ஏன்?: வேல்முருகன் கேள்வி

0 14

சென்னை: 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு மீண்டும் தீர்மானம் அனுப்பாதது ஏன்? என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மத்திய அரசின் சொல்படி தமிழக அரசு இயங்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.