தமிழக அரசுக்கு நிதியை குறைத்துக்கொண்டே வருவதாக மத்திய அரசு மீது ஓ.பி.எஸ் புகார்

0 8

சென்னை: தமிழக அரசுக்கு நிதியை குறைத்துக்கொண்டே வருவதாக மத்திய அரசு மீது துணை முதல்வர் ஓ.பி.எஸ் புகார் தெரிவித்துள்ளார். எப்போதுமே கேட்ட தொகையை தமிழக அரசுக்கு மத்திய அரசு தருவது இல்லை என்றும், மத்திய அரசுக்கு ஒருபோதும் அசைந்து கொடுக்கமாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.