அதிமுகவுடனான கூட்டணியில் நிபந்தனை ஏதும் விதிக்கவில்லை … ரங்கசாமி பேட்டி

0 5

சென்னை: அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் நிபந்தனை ஏதும் விதிக்கவில்லை என்று  நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக- என்.ஆர்.காங்கிரஸ் பேச்சுவார்த்தைக்கு பின் ரங்கசாமி  பேட்டி அளித்துள்ளார். அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் உறுதியாக வெற்றி பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.