தேர்தல் அறிக்கை இறுதி செய்வது குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை

0 4

சென்னை: தேர்தல் அறிக்கையை இறுதி செய்வது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் டி.ஆர்.பாலு, ஆர்.ராசா, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.