தேமுதிக தலைவர் விஜயகாந்தை சற்று நேரத்தில் ராமதாஸ் சந்திக்கவுள்ளதாக தகவல்

0 5

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை சற்று நேரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சாலிக்கிரமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டில் சந்திப்பு நிகழ உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.