கல்லூரி மாணவிகளிடம் எதிர்மறை அரசியலை ராகுல் காந்தி பரப்புகிறார்: தமிழிசை குற்றச்சாட்டு

0 7

சென்னை: கல்லூரி மாணவிகளிடம் எதிர்மறை அரசியலை ராகுல் காந்தி பரப்புவதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி பற்றி கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காந்தி தவறாக சித்தரித்தாகவும் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.