மக்களவை தேர்தல் 2019: ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக் போட்டியிடும் என அறிவிப்பு

0 4

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.