மக்களவைத் தேர்தல் 2019 : திமுக போட்டியிடும் தொகுதிகளின் விவரம்

0 1

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், நீலகிரி, மயிலாடுதுறை, தஞ்சை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 40 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.