மக்களவைத் தேர்தல் 2019 : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, கோவை தொகுதிகளில் போட்டி

0 4

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, கோவை ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.