மக்களவை தேர்தல் 2019: பெரம்பலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி போட்டி

0 10

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் பெரம்பலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.