யார், யாருக்கு எந்தத் தொகுதி?- கூட்டணி கட்சிகள் போட்டியிடும் பட்டிலை வெளியிட்டார் ஸ்டாலின்!

0 9

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆளுமைகள் இல்லாத நிலையில் தமிழகம் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது தங்கள் வெற்றியை நிலைநாட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளன இதற்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடந்தவந்தநிலையில் கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன அடுத்த கட்டமாக இரு திராவிடக் கட்சிகளும் விருப்பமனு வழங்கி நேர்காணலையும் முடித்துள்ளனதிமுக-வைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 40 சீட்டுகளில் காங்கிரஸுக்கு 10 மதிமுக-வுக்கு-1 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 விசிக 2 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் -1 இந்திய ஜனாநாயகக் கட்சிக்கு -1 கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கு 1 மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது கூட்டணிக் கட்சிகள் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ள நிலையில் அதற்கான அதிகாரபூர்வ பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளதுதிமுக தலைவர் ஸ்டாலின் `பத்திரிகைகளில் கூட்டணி தொடர்பான தகவல் என்றவாறு வெளியானது கூட்டணிக் கட்சிகளுடன் பேசி நேற்று இரவு தொகுதிகள் முடிவாகிவிட்டன நாங்கள் அமைத்த கூட்டணி `மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி39 தொகுதி பங்கீடு விவரங்கள் இதோ  திமுக சென்னை வடக்கு சென்னை தெற்கு ஸ்ரீபெரும்புதூர் மத்திய சென்னை காஞ்சிபுரம்(தனி) அரக்கோணம் வேலூர் தருமபுரி திருவண்ணாமலை திண்டுக்கல் தஞ்சை கள்ளக்குறிச்சி சேலம் நீலகிரி பொள்ளாச்சி கடலூர் மயிலாடுதுறை தூத்துக்குடி தென்காசி திருநெல்வேலி உள்ளிட்ட 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை திருவள்ளூர்தேனி சிவகங்கை விருதுநகர் கரூர் கிருஷ்ணகிரி ஆரணி திருச்சி கன்னியாகுமரி புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறதுமதிமுக – ஈரோடுமார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – கோவை மதுரைஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி – திருப்பூர் நாகப்பட்டினர் (தனி)இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – ராமநாதபுரம் விசிக – விழுப்புரம் சிதம்பரம்கொமதே – நாமக்கல்ஐஜேகே – பெரம்பலூர் திமுக மொத்தம் 20 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன அதேபோல திமுக-வின் வேட்பாளர் பட்டியல்17-ம் தேதி வெளியிடப்படும்3939 என ஸ்டாலின் தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.