பார்முலா1 கார் பந்தயம் – இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி

0 9

பார்முலா1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 32 நிமிடம் 06.350 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். #Formula1 #Hamilton

Leave A Reply

Your email address will not be published.