ஐபிஎல் 2019: பெங்களூருக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

0 8

மும்பை வான்கடே மைதானத்தில் பெங்களூருக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #IPL2019 #MIvRCB

Leave A Reply

Your email address will not be published.