உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு- தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு வாய்ப்பு

0 10

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. கோலி தலைமையிலான இந்த அணியில், தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.